History
![]() ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகொ.பஞ்சங்குப்பம் ![]() ![]() வரலாறு25.10.1980 ஆம் நாள் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியாக மாண்புமிகு குழந்தைவேல் (ஊரக வளர்ச்சி துறை) அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. பின்னர் 2004 ஆம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியாக உயர்வு பெற்று 2006 ஆம் புதிய கட்டிடம் மாகாளியம்மன் கோவில் அருகில் மாற்றப்பட்டது. 36 வருடங்களாக சிறந்த கல்வி சேவையை இக்கிராம மக்களுக்கு வழங்கி வருகிறது. |
Comments