பள்ளி மாணவர்களுக்கு கொரனா நிவாரன உதவி


ஜூன் 1ஆம் தேதி,  கொரனா நோயின் காரணமாக இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் பொருட்டு கொ.பஞ்சங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு வட்டார வளர்ச்சி கல்வி அலுவலர் , பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி. ரெஜினா, பரங்கிப்பேட்டை ஒன்றிய கவுன்சிலர் திரு. மோகன சுந்தரம், ஊராட்சி மன்ற துனைத் தலைவர் திரு.விஜயராஜா, பரங்கிப்பேட்டை லியோ கிளப் சங்க உறுப்பினர்கள், மற்றும் பள்ளி ஆசிரியர்கள் இணைந்து கொரனா நிவாரன பொருட்களை வழங்கினர்.

Comments