உங்கள் வீட்டில் கல்வி தொலைக்காட்சி வரவில்லையா?


IMG_20190824_222359

இப்போது வீட்டில் பாடம் என்ற தலைப்பில் 2 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை கல்வி தொலைக்காட்சியில் பாடங்கள் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. அதனை நேரலையாக கண்டு மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். சில சமயங்களில் தொலைக்காட்சியில் பார்க்க இயலாதபோது என்ன செய்வது?

கவலை வேண்டும் Google Playstore சென்று Namma ooru tv என தேடி வரும் Appஐ பதிவிறக்கம் செய்யுங்கள். அதில் நமது கல்வி தொலைக்காட்சி மட்டும்இன்றி தமிழகத்தில் உள்ள முன்னணி உள்ளூர் தொலைக்காட்சி அனைத்தும் நேரலையாக தெளிவான படக்காட்சியாக காணலாம்.
IMG_20200722_170715

கீழ்காணும் APP INSTALL செய்து கல்வி தொலைக்காட்சியை கண்டும் படித்தும் பயிற்சி செய்தும், பயன் பெறவும்.
 
 Namma Oori TV Live Local Channel - Download here

மற்றொரு App Link

https://play.google.com/store/apps/details?id=com.sevenstarmedia.tamilcloud

மேற்கண்ட லிங்கை பயன்படுத்தி செயலியை உங்கள் போனில் install செய்து கொள்ளவும். பின்பு செயலியின் உள்ளே சென்றால் activation code கேட்கும்‌. திரையில் தோன்றும் activation codeஐ (activation code: 12345678) உள்ளீடு செய்து Mobile screen தொட்டால் இடது பக்கத்தில் சேனல்கள் வரிசை இருக்கும். அதில் எண் 10ல் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்ப படுகிறது(பல்வேறு தமிழ் தொலைக்காட்சி சேனல்களும் இச்செயலியில் உள்ளது). தங்களின் மொபைல் வழியாகவே தொலைக்காட்சியைக் காணலாம். ஆசிரியர்களும் மாணவர்களும் பயன் பெறலாம்.

(இது ஒரு தனியார் செயலி ஆகும். தேவைப்படுபவர் மட்டும் பயன்படுத்திப் பார்க்கலாம்)

Comments