2023 ஜனவரி 17 ஆம் நாள் நமது ஊரில் காணும் பொங்கலை முன்னிட்டு சிறுவர் சிறுமியர்களுக்கு விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. அதில் பங்கேற்று வெற்றி பெற்ற சிறுவர் சிறுமியர்களுக்கு ஜனவரி 27ஆம் நாள் நமது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், கிராம நிர்வாக தலைவர்கள் தலைமையில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
Comments